மேஷம்
ஜனவரி 08, 2022
திறமைகளை
வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதரர் வகையில் ஆதரவு
கிடைக்கும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த சில
பொறுப்புகள் குறையும். இழுபறியான நாள்.
Read More Click Here








