இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் . ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 07.01 . 2022 பிற்பகல் முதல் 10.01.2022 பிற்பகல் 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் ( Standard Text Books / Reference Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் , ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது , அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும் . மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
TET TRB NEWS
Breaking : TRB - POLYTECHNIC LECTURERS - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER :
Breaking : TRB - POLYTECHNIC LECTURERS - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER :
ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல்
13.12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்தப்பட்டது. தற்பொழுது
தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (
Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான
www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டு உள்ளன . தேர்வர்கள் தாங்கள் தேர்வு
எழுதிய தேதியில் எந்த Session ல் தேர்வு எழுதினார்களோ அந்த Session க்கு
உரிய Master Question PaperTRB website- ல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைகுறிப்பிற்கு objection தெரிவிக்கும் போது
அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் , சான்றாவணங்கள் இணைக்கப்படாத
முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








