வருமான வரியை குறைப்பதற்கு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீடு
வாய்ப்புகள் உள்ளன. வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு சில செலவுகளும்
வருமான வரியின் தொகையை குறைக்க உதவும். வருமான வரி சட்டம் மற்றும்
பிரிவுகளில் அவ்வபோது மாற்றங்கள் அமல்படுத்தப்படும். சம்பளத்தில்
ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு கூடுதலாக வரி விலக்கு
நன்மைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டு 2022-23 முதல்
இது அமலுக்கு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
அறிவித்துள்ளார்.
Read More Click Here








