IIT MADRAS Online Course: 2022 கல்வியாண்டிற்கான இணைய வழி நிரலாக்கல்
(Programming), தரவு அறிவியலுக்கான (Data Science) இளநிலைப்
பட்டப்படிப்புகான ( (B.Sc) ஆட்சேர்ப்பு அறிவிப்பை சென்னை
ஐஐடி வெளியிட்டுள்ளது. 2022 மே மாதம் 11 ம் வகுப்பு முடிக்கும்
மாணவர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மானவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள்
வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தகுதித் தேர்வுக்கு ரூ. 3000 கட்டணம் செலுத்த வேண்டும்.
Read More Click Here









