
CPS வல்லுநர் குழு அறிக்கையும்! நிலவில் வடை சுடும் ஆயாவும்!!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை 14.03.22
அன்று அரசிற்கு அளித்துள்ளது. அக்கடிதத்தில் அடங்கிய ஓய்வூதியம் தொடர்பான
ஒரு கோரிக்கைக்கு மட்டும், அதுசார்ந்து பதிலளிக்கும் பொறுப்புடைய நிதித்
(ஓய்வூதியர் குறை தீர்) துறை 08.04.22 அன்று ஓர் விளக்கத்தை அளித்துள்ளது.
அவ்விளக்கமே தற்போது ஆசிரியர் & அரசு ஊழியர்கள் மத்தியில் மீண்டும்
பேசுபொருளாகி, சமூக & செய்தி ஊடகங்களின் தயவால் கானல் மகிழ்ச்சி கரை
புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
Read More Click Here








