வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்து
வருகிறது வாட்ஸ் அப். அந்த வகையில் எமோஜி ரியாக்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம்
செய்துள்ளது. இதற்கான சோதனை நடைபெற்று வந்த நிலையில் பீட்டா வெர்ஷனில்
அறிமுகம் செய்யப்பட்டது. இது Android 2.22.8.3.பீட்டா வெர்ஷனில் அறிமுகம்
ஆனது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற
நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ளது.
Read More Click here