முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் ஜூலை 2022 இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தி வெளியீடு!
2020
- 2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை
-1 கணினி பயிற்றுதர் நிலை | நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notificatien
) No. 01 / 2021 , நாள் 09.09.2421 ன்படி 12. 02 , 2022 முதல் 20. 02.
2022 வரை நடைபெற்ற கணினி வழித் தேர்வுகளுக்கு 09.04.2022 அன்று உத்தேச
விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன.
Read More Click Here