இன்றைய ராசிபலன்
மேஷம்

மேஷம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களை கூடப் போராடி முடிக்க 
வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்னை வந்து செல்லும். வியாபாரத்தில் 
வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மோதல்கள் 
வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள். 
Read More Click Here








