
தமிழகத்தில் நாளை முதல் தனியார்
பள்ளிகள் செயல்படாது என தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க தலைவர்
நந்தகுமார் அறிவித்துள்ளார். கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை
சம்பவத்தை தொடர்ந்து தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக அவர்
தெரிவித்துள்ளார்.
READ MORE CLICK HERE








