வேலைக்கான விவரங்கள் :
| நிறுவனம் / அமைப்பின் பெயர் | திருமலை திருப்பதி தேவஸ்தானம் |
| பதவிகளின் பெயர் | Paediatric Cardiac Anaesthetist - 02 Paediatrician - 01 |
| மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 03 காலியிடங்கள் |
| விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 31.08.2022 |
| எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். |
| விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | spchcttd@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
| சம்பள விவரம் | Paediatric Cardiac Anaesthetist - ரூ .101500 - 167400 Paediatrician - ரூ .67700-93800 |
| விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் குறிப்பிட வில்லை. |
| அதிகாரப்பூர்வ தளம் | https://www.tirumala.org |
| கல்வித் தகுதி | Paediatric Cardiac Anaesthetist - DM Cardiac Anaesthesia PG Degree from MCI/NMC Recognized University. Paediatrician - MD/DNB Paediatrics from MCI Recognized University. |
திருப்பதி தேவஸ்தான காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?
படி 1: முதலில் அதிகாரபூர்வ வலைதள பக்கத்திற்குச் செல்லவும். https://www.tirumala.org/
படி 2 : Notification பகுதிக்கு சென்று அறிவிப்பினை முழுமையாக படிக்கவும்.
படி 3 : விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
படி 4 : விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
படி 5 : spchcttd@gmail.com இந்த மின் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பவும்.
அறிவிப்பினை / விண்ணப்ப படிவத்தை காண
https://www.tirumala.org/
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.









