IndiGo Airlines நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


IndiGo Airlines நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:

IndiGo Airlines நிறுவனத்தில் Officer/ Executive - Customer Service/ Ramp/ Security ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் டெல்லியில் பணியில் அமர்த்தப்படுவர். எப்படி விண்ணப்பிப்பது , இதர தகுதிகள் என்னென்ன என்பதை இதில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனத்தின் பெயர்Indigo
வேலையின் பெயர்Officer/ Executive - Customer Service/ Ramp/ Security
பணியிடம்Delhi
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05.08.2022
தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி 10th August, 2022
நேர்காணல் நடைபெறும் நேரம் 9:00 AM to 7:00 PM
நேர்காணல் நடைபெற உள்ள இடம் முகவரி

Dee Marks Hotel & Resorts, Near IGI Airport, Adjoining Shiv Murti,

National Highway - 8,New Delhi - 110037
வயதுத் தகுதி 18ல் இருந்து 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
கல்வித் தகுதி முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான பிற தகுதிகள்Good Communication Skills, Customer Service Aptitude, Open to work in rotational shifts, able to work under pressure. (நல்ல தகவல்தொடர்பு திறன், வாடிக்கையாளர் சேவை திறன், சுழற்சி மாற்றங்களில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும், மன வலிமை உடையவராக இருக்க வேண்டும்.)


தேர்வு செய்யப்படாத நேர்காணல் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணலின் போது கொண்டு வர வேண்டிய ஆவணங்கள். (அசல் மற்றும் நகல் இரண்டும்)

1. சி.வி CV

2. பான் கார்டு

3. ஆதார் அட்டை (முகவரியுடன்)

4. பாஸ்போர்ட் (முகவரியுடன்)

5. கல்வி ஆவணங்கள் - 10வது, 12வது, பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் மற்றும் அனைத்து கூடுதல் தகுதிகள்.

6. அனுபவக் கடிதம் மற்றும் சம்பள விவரங்கள் ( in case of experienced candidates)

இண்டிகோ ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் https://careers.goindigo.in/ இந்த பக்கத்திற்குச் செல்லவும்.

  • அதில் உள்ள IndiGo Careers என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

  • "Officer/ Executive - Customer Service/ Ramp/ Security - Delhi" எனும் அறிவிப்பினை க்ளிக் செய்யவும்.


இந்த அறிவிப்பினை க்ளிக் செய்து காணவும்



  • அதில் உள்ள அனைத்து விவரங்களையும் சரி பார்க்கவும்.

  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் அனுப்பவும்.


அறிவிப்பு விவரம் :

https://goindigo.app.param.ai/jobs/officer-executive-customer-service-ramp-security-delhi-790/

https://careers.goindigo.in/

இந்த பக்கத்தில் காணவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H