அனல்மின் நிலையம்,
நிலக்கரி சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என பல்வேறு துறைகளில் காலியாக
உள்ள நிர்வாகப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை எனஎல்சி இந்திய
நிறுவனம் வெளியிட்டுளளது.
காலியிடங்கள்: 226
சுரங்கம் துறைகளில் மெக்கானிக்கல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 45 காலியிடங்களும், எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 23 இடங்களும், புவியியல் துறையில் 2 இடங்களும் (மேனேஜர் ), தொழில் பொறியியல் துறையில் 5 இடங்களும் (நிர்வாகப் பணி ), வேதியியல் துறையில் 2 இடங்களும் (நிர்வாகப் பணி ), சிவில் துறையில் 1 இடமும் (நிர்வாகப் பணி) நிரப்பப்பட உள்ளன
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் எலக்ட்ரிகல் பொறியாளர் (நிர்வாகப் பணி) பதவியில் 5 காலியிடங்களும், சிவில் பொறியாளர் (நிர்வாகப் பணி), அறிவியல் (நிர்வாகப் பணி) பதவியில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
பணிக்கான விவரங்கள், உச்ச வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், இடஒதுக்கீடு மற்றும் தளர்வுகள், எவ்வாறு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் வரும் 25ம் தேதி வெளியாகும் விரிவான ஆள் சேர்ப்பு அறிக்கையில் தெரிவிக்கப்படும்.
அனைத்து காலியிடங்கள்/நியமனங்கள் குறித்த தகவல்களை www.nlcindia.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
NLC Executive Post