நெய்வேலி
லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்எல்சி) நிர்வாக பொறியாளர், மேலாளர்
பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மொத்தம் 226 இடங்கள் காலியாக உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க
விருப்பம் உடையவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பமும் , தகுதியும்
உடையவர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
காலியாக உள்ள பணிகளின் விவரங்கள் :
NLC நிறுவனத்தில் 226 காலி பணியிடங்கள் எப்படி விண்ணப்பிப்பது ?
அறிவிப்பினை காண
https://www.nlcindia.in/new_website/careers/advt/07-2022.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / அமைப்பின் பெயர் | Neyveli Lignite Corporation Limited |
பதவிகளின் பெயர் | Executive Engineer, Manager |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 226 |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
அறிவிப்பு வெளியான தேதி | 25 ஆகஸ்ட் 2022 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 23 செப்டம்பர் 2022 |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | ஆன்லைன் சமர்ப்பிப்பு |
சம்பள விவரம் | ரூ. 60000-70000/- |
வேலை இடம் | தமிழ்நாடு |
கல்வித் தகுதி | விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் பொறியியல் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். |
வயது விவரம் | 01 ஆகஸ்ட் 2022 தேதியின்படி வயது வரம்பு குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள் விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு : 32/36 ஆண்டுகள் |
அதிகாரப்பூர்வ தளம் | https://www.nlcindia.in |
விண்ணப்ப கட்டணம் | UR/ EWS/ OBC (NCL) - ரூ. 854/- SC/ ST/ PwBD/ Ex-Servicemen - ரூ. 354/- |
காலியாக உள்ள பணிகளின் விவரங்கள் :
வேலையின் பெயர் | காலியிட எண்ணிக்கை |
Executive Engineer (Thermal) | 51 |
Executive Engineer (Mines) | 45 |
Executive Engineer (Thermal) | 23 |
Executive Engineer (Mines) | 23 |
Executive Engineer (Renewable Energy) | 05 |
Executive Engineer (Thermal) | 01 |
Executive Engineer (Mines) | 02 |
Executive Engineer (Renewable Energy) | 09 |
Manager Scientific (Thermal) | 07 |
Manager Geology (Mines) | 06 |
Executive Engineer Environmental (Mines) | 02 |
Executive Engineer | 02 |
Executive Engineer (Mines) | 02 |
Manager (HR) | 14 |
Dy. Manager (HR) | 06 |
Manager (Public Relations) | 06 |
Manager (Legal) | 06 |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 226 |
NLC நிறுவனத்தில் 226 காலி பணியிடங்கள் எப்படி விண்ணப்பிப்பது ?
- NLC இன் அதிகாரப்பூர்வ https://www.nlcindia.in பக்கத்திற்குச் செல்லவும்.
- தொழில்/ஆட்சேர்ப்பு பட்டனை கிளிக் செய்யவும். என்எல்சி அறிவிப்பையும் கவனமாகப் படியுங்கள்
- உள்நுழைவு/புதிய பதிவு (Existing User - Login
New User? - Register here!) என்பதை பதிவு செய்யவும். - என்எல்சி வேலைப் படிவத்தில் விண்ணப்பதாரர் தங்கள் அசல் ஆவணங்களுடன் பொருந்திய விவரங்களை நிரப்ப வேண்டும்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பத்தை பதிவேற்றவும்
- கட்டணங்களைச் செலுத்தவும்
- அவ்வளவுதான், படிவத்தின் நகலை எடுத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பினை காண
https://www.nlcindia.in/new_website/careers/advt/07-2022.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.