ஆதார்
துறையில் காலியாக உள்ள Assistant Section Officer, Private Secretary,
Accountant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 07 இடங்கள் காலியாக உள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
UIDAI ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது? (UIDAI Recruitment 2022)
படி 1: விண்ணப்பதாரர்கள் UIDAI அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்க்க வேண்டும்
படி 2 : முகப்பு பக்கத்தில் Option கிளிக் செய்யவும்
படி 3 : Assistant Section Officer, Private Secretary, Accountant & other various posts"
அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்
படி 4 : விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 17.10.2022 தேதி அனுப்பவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி :
Director (IlR)'
Unique ldentification Authority of India (UIDAI), Regional Office, 7th Floor, MTNL 'felephone
Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai - 400 005.
அறிவிப்பினை காண
https://www.uidai.gov.in/images/VC_Ranchi_dt_02.09.2022.pdf
https://www.uidai.gov.in/images/VC_Mumbai_Ahmedabad_dt_02.09.2022.pdf
https://www.uidai.gov.in/images/VC_for_Tech_Centre_Bengaluru_dt.02.09.2022.pdf
இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

துறை | ஆதார் துறை |
நிறுவனம் / அமைப்பின் பெயர் | Assistant Section Officer, Private Secretary, Accountant & other various posts |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 07 காலியிடங்கள் |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 17.10.2022 |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
வயது விவரம் | அதிகபட்சம் 46 வயது |
கல்வித் தகுதி | விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | சம்பளம் பே மேட்ரிக்ஸ் நிலை-8,10ஐ அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |