NEET UG 2022 RESULT,இன்று வெளியிடப்படும் என மாணவர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என் டி ஏ நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி இதுவரை முடிவுகளை வெளியிடப்படவில்லை. எப்பொழுது வெளியிடப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்று 10 மணிக்கு மேல் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிகிறது. காத்திருப்போம். மாணவர்கள் அனைவரும் எந்தவித பதட்டமும் இன்றி அமைதி காத்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
இன்று 10 மணிக்கு மேல் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி நீங்கள், மருத்துவ நுழைவு தேர்வு நீட் 2022 தேர்வு முடிவுகளை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.