அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
உயர்கல்வி தகுதி தேர்ச்சி பெற்றமைக்காக வழங்கப்பட்ட வந்த ஊக்க ஊதிய உயர்வு
இரத்து செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து
வெளியிடப்பட்ட பார்வை 2 ல் காண் அரசாணையில் வழங்கப்பட்ட தெளிவுரையின்படி
10.03.2020 க்கு முன்னர் உயர்கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களின் விவரங்கள்
அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
PROCEEDING CLICK HERE