ரூ.63,000 வரை சம்பளம்..10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ராணுவத்தின் குரூப் சி பிரிவில் வேலை: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ரூ.63,000 வரை சம்பளம்..10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ராணுவத்தின் குரூப் சி பிரிவில் வேலை:

பல்பூரில் உள்ள ராணுவத்தின் JAK RIF REGIMENTAL CENTRE-இல் குரூப் சி பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 18,000 ஆயிரம் முதல் 63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க முழுமையான விவரங்கள் இதோ..

பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Cook1ரூ.19,900-63,200
Barber1ரூ.180,00-56,900
Tailor2ரூ.18,000-56,900
Draughtsman1ரூ.25,500
Messenger3ரூ.18,000-56,900
Daftry3ரூ.18,000-56,900
Safaiwala1ரூ.18,000-56,900

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது சலுகைகளும் உண்டு.

கல்வித்தகுதி:
பதவியின் பெயர்கல்வி
Cook10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Barber10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Tailor10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 வருட அனுபவம்
Draughtsmanபொறியியலில் டிப்ளமோ மற்றும் 1 வருட அனுபவம்
Messenger10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Daftry10 ஆம் வகுப்பு தேர்ச்சி
Safaiwala10 ஆம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மேலும் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

SELECTION BOARD GP 'C' POST,
JAK RIF REGIMENTAL CENTRE, JABALPUR CANTT PIN 482001.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 11.02.2023.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H