Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here | 
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE | 
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper | 
| Tamil | Tamil | Tamil | 
| English | English | English | 
| Mathematics | Mathematics | Mathematics | 
| Science | Physics | Physics | 
| Social Science | Chemistry | Chemistry | 
| 10th Guide | Biology | Biology | 
| Second Revision | Commerce | Commerce | 
| Mathematics all in one | Accountancy | Accountancy | 
| Mathematics one Mark | Zoology | Slow Learners Materials | 
School Morning Prayer Activities - 19.04.2023
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 19.04.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: வெஃகாமை
குறள் எண்: 178
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
பொருள்:
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்
பழமொழி :
The only jewel which will not decay is knowledge
அறிவு மட்டுமே அழியா அணிகலம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 
2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.
பொன்மொழி :
பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் ஆதாரமாக எடுத்துவிடாதீர்கள், தரமான ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்
பொது அறிவு :
1. பாராமென்சியா என்றால் என்ன ? 
மிகச்சிறந்த ஞாபகம். 
2. புரோட்டீனின் முக்கிய பொருள் எது ? 
அமினோ ஆசிட்.
English words & meanings :
 resilient - able to recover fast to the original state. adjective. மீள் தன்மையுடைய. பெயரளபடை
ஆரோக்ய வாழ்வு :
வாழைபழம்
 உண்பதால் உங்கள் ஆற்றல் அளவு அதிகரித்து, வெகு நேரம் பசிக்காமல் இருக்க 
உதவுகிறது. வாழைபழம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் 
உங்கள் உடலின் சர்க்கரை அளவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. 
உங்களுக்கு பசிப்பது போல் தோன்றினால், வாழைபழம் உண்பது மிகச் சிறந்தது.
கணினி யுகம்
Ctrl
 + Shift + arrow keys: When a tile is in focus on the Start menu, move 
it into another tile to create a folder. Ctrl + arrow keys: Resize the 
Start menu when it’s open.
ஏப்ரல் 19 இன்று
பியேர் கியூரி அவர்களின் நினைவுநாள்
பியேர்
 கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு 
இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் 
கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் 
ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் 
பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு 
ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது. 
பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று 
இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் 
ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் 
பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் 
வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது 
கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நீதிக்கதை
மன்னன்
 ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் 
உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் 
மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் 
வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் 
நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது 
அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு 
எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் 
கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 
ஆனால்
 அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் 
அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். 
கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த 
ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.ேடனே,
 நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது 
பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து 
உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத 
மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 
இந்த 
சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் 
ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் 
விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், 
அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் 
துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய 
மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு 
தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே 
தோன்றுகிறது என்றார். 
இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 
நீதி :
எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும்.
இன்றைய செய்திகள் - 19.04. 2023
இன்று மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 குழந்தைகளின்
 கல்வி உரிமைக்காக யார் காலில் விழுந்தாவது படிக்க வைக்கிறேன் என்று பேசிய 
திருவள்ளூர் மாவட்ட பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை 
வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
Today's Headlines
India's first Apple Store opened today at Mumbai's Bandra-Kurla Complex (PKC).
 Minister
 Udayanidhi Stalin has announced that for the first time in Tamil Nadu, a
 surfing competition will be held in Mamallapuram.
 Chief
 Minister Stalin has said that he congratulates S.I Paramasivam, coach 
of Tiruvallur District Bennalurpet, who said that he will beg anyone and
 fell on their feet to give the children education for the right of 
children to education.
Tamil Nadu's Karur Paramathi temperature raised up to 107 degrees Fahrenheit, causing people to suffer
The woman who fainted due to heatstroke. Praise the traffic policeman who helped!
Ireland lost the first Test against Sri Lanka by an inning and 280 runs
 Prepared by
Covai women ICT_போதிமரம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper | 
| Tamil | Tamil | Tamil | 
| English | English | English | 
| Mathematics | Mathematics | Mathematics | 
| Science | Physics | Physics | 
| Social Science | Chemistry | Chemistry | 
| 10th Guide | Biology | Biology | 
| Second Revision | Commerce | Commerce | 
| Mathematics all in one | Accountancy | Accountancy | 
| Mathematics one Mark | Zoology | Slow Learners Materials | 
FLASH NEWS
Popular Posts
- 
வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link 1) கீழே உள்ள link ஐ click செய்யுங்கள் 👇🏼👇🏼👇🏼 https://electoralsea...
- 
8th Pay Commission Salary Hike: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்...
- 
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 ) உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு பொருள்: ஆசிரியர...
- 
Post Office MIS | ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டம் சிறந்தது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் ச...
- 
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மீண்டும் இடையே ஒரு நாள் விலை உயர ஆரம்பித்தது. ஆனால் இந்த விலை இறக்கம் மீண்டும் ...
- 
மோன்தா புயல் எதிரொலி: இன்று (28/10/2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - READ MORE CLICK HERE
- 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), ...
- 
நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியி...
- 
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வழியாகியுள்ளது. இதில் ...
- 
மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்...
Recent
Popular
- 
வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link 1) கீழே உள்ள link ஐ click செய்யுங்கள் 👇🏼👇🏼👇🏼 https://electoralsea...
- 
8th Pay Commission Salary Hike: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையம், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்...
- 
உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 ) உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு பொருள்: ஆசிரியர...
- 
Post Office MIS | ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டம் சிறந்தது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் ச...
- 
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மீண்டும் இடையே ஒரு நாள் விலை உயர ஆரம்பித்தது. ஆனால் இந்த விலை இறக்கம் மீண்டும் ...
- 
மோன்தா புயல் எதிரொலி: இன்று (28/10/2025) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - READ MORE CLICK HERE
- 
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), ...
- 
நாடு முழுவதும் 2024-25 கல்வியாண்டில் மட்டும் சுமார் 8,000 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியி...
- 
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வழியாகியுள்ளது. இதில் ...
- 
மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்...
Comments
IMPORTANT LINKS
- +2 COMPUTER SCIENCE MATERIALS
- 1-5TH QUESTION PAPERS DOWNLOAD HERE
- 10 12 NOMINAL ROLL SOFTWARE-2014
- 10TH 12TH EXAM NEWS
- 10TH 12TH MATERIALS
- 10TH ANSWER KEY
- 10TH CENTUM PAPERS
- 10TH ENGLISH MATERIALS
- 10TH ENGLISH VIDEOS
- 10TH HALF YEARLY PREPARATION
- 10TH MATHEMATICS NEW
- 10TH MATHS EXAM PREPARATION
- 10TH MATHS MATERILS &QUESTION PAPERS
- 10TH NEW BOOK SCIENCE
- 10TH NEW SYLLABUS MATHEMATICS
- 10TH PUBLIC EXAM ORIGINAL QUESTION PAPERS
- 10TH RESULTS 2014
- 10TH SCIENCE ENGLISH MEDIUM
- 10TH SLOW LEARNERS GUIDE
- 10TH SOCIAL SCIENCE EXAM PREPARATION
- 10TH TAMIL MATERIALS
- 10th MATHS NEW SYLLABUS STUDY MATERIALS
- 10th Quarterly Exam Preparation:
- 10th centum tips
- 10th new Syllabus Materials
- 10th new book tamil
- 10th one mark new syllabus
- 10th science exam preparation
- 11TH ANSWER KEY
- 11TH STUDY MATERIALS
- 12 PUBLIC EXAM ANSWER KEY
- 12TH BIOLOGY MATERIALS
- 12TH CHEMISTRY MATERIALS
- 12TH COMMERCE ACCOUNTANCY MATERIALS
- 12TH COMPUTER SCIENCE MATERILAS
- 12TH ENGLISH MATERIALS
- 12TH MATHS MATERIALS
- 12TH PHYSICS MATERIALS
- 12TH RESULTS 2014
- 12TH SLOW LEARNERS GUIDE
- 15 WELFARE MIDDLE SCHOOLS UPGRADE TO HIGH SCHOOL:
- 1OTH SCIENCE EXAM PRAPARATION
- 2014 TNGOVT HOLIDAY LIST
- 8TH NEW SYLLABUS MATERIALS
- 9TH 10TH QUESTION PARTTEN
- 9th SCIENCE New book Materials
- AEO EXAM MATERIALS
- AEO TO HIGH SCHOOL HM
- AIDED SCHOOL RELATED POST
- AIPMT QUESTIONS WITH ANSWER
- ALM METHOD LESSON PLAN
- ANDROID APP
- ANDROID TIPS:
- ANNAMALAI UNIVERSITY
- ANNAMALAI UNIVERSITY RESULTS 2013
- ANNAUNIVERSITY NEWS
- AWARD NEWS
- All Subject Guide
- BEAUTY TIPS
- BEST TEACHERS AWARD-2013
- BRTE TRANSFER NEWS | ARGTA FEDERATION:
- CBSC NEWS
- CCE MATERIALS
- CM WISHES
- CONNECT TO ADHAR
- COOKING TIPS
- COURT JUDGEMENT
- CPS
- DAILY PRAYER
- DEARNESS ALLOWANCE
- DEPARTMENTAL EXAM
- DIGITIAL SERVICE REGISTER:
- DISTANCE EDUCATION
- DUAL CASE JUDGEMENT
- EDNL NEWS
- ELECTION POLLING OFFICERS GUIDE AND EVM MANUAL
- EXAM RESULTS
- GENERAL NEWS
- GENERAL TIPS
- GENUINESS FEE DETAILS FOR ALL UNIVERSITIES
- GUIDE TO PENSIONS ON RETIREMENT BENEFITS
- HEALTH INSURANCE CARD DOWNLOAD
- HEALTH TIPS
- HOLIDAY DECLARATION
- IAS IPS RESULTS
- INCOME TAX 2014
- INSPIRE AWARD REGISTRATION
- Income Tax Efiling செய்வது எப்படி!!!
- JOB SEARCHING WEBSITE
- KALVIKURAL TET
- KALVIKURAL VIDEOS
- KALVIKURAL WISHES
- KAMARAJ VIDEOS CLICK HERE
- LATEST
- LEAVE RULES
- LETTER TO CM
- M.ED & B.ED (REGULAR) NEWS
- M.PHIL PART TIME
- MATHS
- MATHS FORMULAS
- MBBS ADMISSION
- MODEL QUARTERLY EXAM QUESTION PAPERS
- MORAL STORIES
- MUTUAL TRANSFER CONTACT FORM
- NEET EXAM MATERIALS
- NEET EXAM NEWS
- NET EXAM STUDY MATERIALS
- NEW SYLLABUS BOOK DOWNLOAD
- NEW SYLLABUS
- NMMS EXAM
- NOMINAL ROLL PREPARATION
- NUMBER STATEMENT OFFLINE SOFTWARE
- OLD BOOKS DOWNLOAD
- PANEL PREPARATION 2014
- PG TRB 2013
- PG TRB HISTORY MATERIALS
- PG TRB MATHS MATERIALS
- PGTRB EXAMINATION NEWS:
- PHILOSOPHERS
- POLICE MATERIALS
- PONDICHERRY GOVT NEWS
- PROCEEDINGS
- PROMOTION COUNSELING
- PUBLIC EXAM TIPS
- QR CODE
- RESULTS
- RTI
- SAMACHEER KALVI BOOKS DOWNLOAD
- SLAS EXAM QUESTION WITH ANSWER
- SSLC ENGLISH PUBLIC EXAM PREPARATION
- SUMMER TIPS
- Special Teachers second incentive Regarding:
- TEACHER"S FEDERATION
- TEACHERS GENERAL COUNSELLING
- TET TRB NEWS
- TET TRB TNPSC STUDY MATERIALS
- THIRD INCENTIVE DETAILS
- TNPSC
- TNPSC MODEL QUESTION PAPERS
- TODAY HISTORY
- TODAY JOBS
- TODAY RASI PALAN
- TRAINING FOR TEACHERS
- TRANSFER APPLICATION
- TRANSFER COUNSELLING
- TRB - TET PAPER 2 Weightage Calculator-2014:
- TRUST EXAM
- UPSC JOB ANNOUNCEMENT
- USEFUL SOFTWARE
- USEFUL TIPS
- USEFUL WEBSITES FOR KIDS
- VINAYAGAR BIRTHDAY CELEBRATION
- WORLD SCIENCE DAY
- WhatsApp Public Group Invite Links | Awareness Article:
- உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT):
- என்குரல்
- சுகந்திர போராட்ட தியாகிகள்
- தினம் ஒரு அரசாணை
- மாணவர்களின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்கு 9 கட்டளைகள்:
- வேலைவாய்பு செய்திகள்
 










 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
