இன்றைய பஞ்சாங்கம்
16-06-2023, ஆனி 01, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி காலை 08.40 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.
கிருத்திகை நட்சத்திரம் பகல் 03.07 வரை பின்பு ரோகிணி.
சித்தயோகம் பகல் 03.07 வரை பின்பு மரணயோகம்.
மாத சிவராத்திரி.
சிவ வழிபாடு நல்லது.
கரி நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன் காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் – 16.06.2023
Read More Click here