தொடக்கக்
கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி
பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (05-07-2023)
முடிவடைகிறது.
ஆள்சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க (Any Degree with B.Ed. Degree ) வேண்டும்.
Read More Click HERE