👍🏻 11,12 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடவேளை போதவில்லை என்றால் அவர்களைத்தான் உபரி பணியிடமாக கருதி வேறு பள்ளிக்கு மாற்றக் வேண்டும்
👍🏻
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் எக்காரணம் கொண்டும் முதுகலை
ஆசிரியர்களை 9,10 வகுப்பெடுகக அனுமதிக்க கூடாது என்பதை அழுத்தமாக
கூறியுள்ளார் அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இயக்குநர் அவர்களிடம்
மாயவன் கூறுவது சரியாக உள்ளது குறித்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
Read More Click Here