தமிழ்நாடு BE கவுன்சலிங் Update.
அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள 7.5% கோட்டா BE இடங்கள் சுமார் 10,850 க்கு சென்ற 2022 ஆம் ஆண்டு 22000 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 28000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 10850 இடங்களுக்கு சுமார் 28000 பேர் போட்டியிட்டதால் Cut off 110 க்கு கீழ் வைத்திருந்த நிறைய BC MBC மாணவ மாணவிகளுக்கு BE சீட் நேற்று 25.8.23 கிடைக்கவில்லை.
இவ்வாறு சீட் கிடைக்காதவர்கள்
+2 Fail ஆகி ஜூன் 2023 மறு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
மற்றும் BE கவுன்சலிங்க்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு
மறுபடி ஒரு
"கடைசி வாய்ப்பு" வழங்கப்படும்.
துணை கலந்தாய்வு
அடுத்த மாதம் செப்டம்பர் 6.9.23 அன்று பணம் செலுத்தி விண்ணப்பித்தால்
7.9.2023 அன்று "BE " Choice Filling செய்தால்
8.9.2023 அன்று BE சேர்ந்து விடலாம்.
8.9.23 வரை நிரம்பாத SCA இடங்கள் SC இடங்களாக conversion செய்யப்பட்டு SC பிரிவினருக்கு மட்டும் ஒரு சிறப்பு கலந்தாய்வு 10.9.2023 அன்று நடத்தப்பட்டு 11.9.23 கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு
தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு 2023
11. 09. 23 அன்று நிறைவு பெறும்.
பொறுமையாக ஆனால் மிக மிக கவனமாக உற்று கவனித்துக் கொண்டே இருப்போம்.
துணை கலந்தாய்வு தேதிகளை.
மேலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் மற்றும் கல்லூரி அட்மிஷன்களுக்கு தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்
R. மகேந்திரன், M.SC, M.Phil, B.Ed.
கல்வி ஆலோசகர்
CELL :9943412346
9751233445
இந்த செய்தியை முடிந்த வரை பகிருங்கள். யாரேனும் ஒருவருக்காவது பயன்படட்டும்
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
தமிழ்நாடு BE கவுன்சலிங் Update-அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள 7.5% சீட் கிடைக்கவில்லை எனில் செய்ய வேண்டியவை:
தமிழ்நாடு BE கவுன்சலிங் Update-அரசுப் பள்ளி மாணவர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள 7.5% சீட் கிடைக்கவில்லை எனில் செய்ய வேண்டியவை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |