உச்ச நீதி மன்றத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு மேல்முறையீட்டு மனு இன்று 18.08.2023 தள்ளுபடி!
இனி பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாணையின்படி
01.01.2016 நிலவரப்படி முதல் 2023 வரை யாரெல்லாம் முதுகலை ஆசிரியர்களாகப்
பணியாற்றி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பணி மாறுதல் பெற்றார்களோ
அவர்கள் அனைவரின் பணி மாறுதல் ஆணையும் இரத்து செய்யப்பட வேண்டும்.
Read More Click here