கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) | பலன்கள்: குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் உங்களுக்கு இந்த வாரம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.
செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து
மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு
பொறாமை உண்டாகலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு மனை
சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.
Read More Click Here