அ.தி.மு.க.,
ஆட்சியில், 2003 டிச., 1ம் தேதி, காவல் துறையில், 8,431 ஆண் காவலர்கள்
புதிதாக பணியில் சேர்ந்தனர். பணியில் சேர ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்
விண்ணப்பித்தனர். Read More Click Here
தமிழகத்தில், 2003ல் பணியில் சேர்ந்த காவலர்களை, பழைய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை
எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.