'சம்பளம் கைக்கு வர்றதும் தெரியல...போறதும் தெரியல' என்கிற மனக்குமுறல் இல்லாத மனிதர்களே இன்றைக்கு இல்லை.
யாரும் நம் பையில் உள்ள பணத்தைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுவதில்லை.
நாமேதான் மாய்ந்து மாய்ந்து செலவு செய்கிறோம். கையில் இருக்கும் பணம்
அத்தனையும் தீர்ந்தவுடன், பணம் எங்கே போச்சு என்று யோசிக்க
ஆரம்பித்துவிடுகிறோம். அப்படி நாம் என்னதான் செலவு செய்துவிடுகிறோம்?
Read More Click here