உயர் கல்வி தகுதி ஊக்க ஊதிய உயர்வு - ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கீழ்காணும் ஆசிரியர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்!!! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


உயர் கல்வி தகுதி ஊக்க ஊதிய உயர்வு - ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கீழ்காணும் ஆசிரியர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்!!!


உயர் கல்வி ஊக்க ஊதியம் 

ஆ. மிகாவேல் ஆசிரியர்

மணப்பாறை

உயர் கல்வி தகுதி ஊக்க ஊதிய உயர்வு

கீழ்கண்ட வழக்கின் தீர்ப்பை அரசு செயல்படுத்தினால் நாம் வழக்கில் 100%  வெற்றியை உறுதி செய்ய முடியும் .

இரு நபர் அமர்வு மூலம் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்க கீழ்காணும் ஆசிரியர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்

S.GILTUS

2.S.ARUL RAJ

3.FRANCIS MONOHARAN

4.BALAVADIVEL

5.ANNE ANGEL JEBA

6.S.VASUGI

7.S.SIVAN

  தொடர்ந்து கவனித்து incentive வழக்குக்கு பயன்படுத்தி கொள்வோம் .

***உயர் கல்வி ஊக்க ஊதியம் மறுத்து மனித வள மேம்பாட்டு துறைதான் மறுத்து ஆணை வழங்கி உள்ளது . கல்வித்துறை மறுத்து அல்லது ஊக்க ஊதியம் வழங்கி இன்னும் ஆணை பிறப்பிக்க வில்லை .கல்வித்துறை ஏதேனும் ஒரு ஆணை பிறப்பித்தால் தான் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க முடியும் .

***ஊக்க ஊதியம் வழக்கு policy decision என்பதனால்  வெற்றி பெற தொடர்ந்து போராட வேண்டும் .உறுதியாக வெற்றி பெறலாம்

* * அப்பில் வரை செல்ல தயாராக இருக்க வேண்டும் . வழக்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லும் என்பதனால்

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும் .மூன்று வழக்குகள் தொடர வேண்டியிருக்கும்

வழக்குக்கு மூன்று முறை வழக்கு தொகை தர வேண்டியிருக்கும்.

*** தற்போது ஏழு தீர்ப்புகள் நமக்கு எதிராக உள்ளது .அப்பில் செய்யப்பட்டுள்ளது . அப்பில் தீர்ப்பு வரவில்லை

* *The general orders issued in the Government Order in 

G.O.Ms.No.37, Personnel and Administrative Reforms (FR~IV) Department, dated 

10.03.2020, is invariably applicable to all Government Servants in all 

Departments under the control of Government of Tamil Nadu, including 

Teachers, Engineers, Doctors, Professors, Legal Practitioners, etc.? 

In view of this position, 

the petitioners- case fails and they are not 

entitled for any incentive increments. 

The Government has now taken a policy decision not to provide any 

incentive increments hereafter, based on the additional qualifications 

acquired, vide G.O.Ms.No.37, Personnel and Administrative Reforms (FR~IV) 

Department, dated 10.03.2020. Admittedly, the petitioners herein were 

provided with incentive increments for their additional qualification after 

the issuance of this Government Order, ie., after 10.03.2020. Therefore, they 

are clearly not entitled to receive the same.

என்று தீர்ப்பில் உள்ளது .2012 , 2013 ஆம் ஆண்டில் incentive கோரி வழக்கு தொடுத்த 7 தனி ஆசிரியர்களின் வழக்கு  இந்த மாதம் policy decision காரணம் காட்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . வழக்கு அப்பில் செய்யப்பட்டுள்ளது . தீர்ப்பு இன்னும் வரவில்லை .அப்பில் வெற்றி பெறுவார்கள்.

* * கல்வித்துறை ஆணை உறுதியாக பிறப்பிக்கும் என்பதனால் அது வரை காத்திருப்போம் .

ஆ.மிகாவேல்

ஆசிரியர்

மணப்பாறை

9047191706

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H