இன்றளவில் பிரிட்ஜ் பெட்டிகள் பல வீடுகளில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை வாங்க காண்பிக்கும் ஆர்வம், பராமரிப்பு விஷயங்களில் இல்லை.
இதனால் ஓராண்டு ஆனதும் பிரிட்ஜ் பழையது போல தோற்றமளிக்கும்.
அதன் கறைகளை நீக்கி, புதிய பிரிட்ஜ் போல மாற்ற பல வழிகள் இன்றுகின்றன. இன்று பேக்கிங் சோடா, வினிகர், ஸ்ப்ரே, பழைய டூத் பிரஸ் ஆகிய பொருட்கள் கொண்டு பிரிட்ஜை தூய்மைப்படுத்துவது குறித்து காணலாம்.
Read More Click Here
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...