வேலூர்
மாவட்டம் இலவம்பாடி உயர்நிலை பள்ளியில் வீட்டு பாடம் எழுதி வரவில்லை என
ஒன்பதாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை மாணவர்களை கண்டித்தும் மரகட்டை ஸ்கேலால்
அடித்தார் என ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியின் தாய் தேவி என்பவர்
விரிஞ்சிபுரம் போலிஸ்லில் புகாரளித்துள்ளார் . விரிஞ்சிபுரம் என
காவல்நிலையத்தில் ஆசிரியைக்கு எதிராக 173/2023 எண்னாக வழக்கு பதியப்பட்டு
ஆசிரியை அசிங்கப்படுத்தினர் .
Read More Click Here