அரசுப்பணியாளர்கள் 01.10.2025 முதல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து பணப்பலன்களை பெற்றுக்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது. பார்வை 2 ல் காணும் காணொளி காட்சியில் தெரிவித்துள்ளபடி , பட்டியல் தயாரிப்பதற்கு முன்பு
1. அனைத்துப் பணியாளர்களின் ஈட்டிய விடுப்பு இருப்பினையும் , Physical SR ய் உள்ளவாறு IFHRMS லும் பதிவேற்றம் செய்யவேண்டும். READ MORE CLICK HERE