நாட்டில் போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்களை மக்கள் முழுமையாக நம்புகின்றனர். நகரங்களில் தொடங்கி கிராமப்புறங்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் வரை இந்தத் திட்டங்கள் மூலம் பணத்தைச் சேமித்து வருகின்றனர். இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் அரசு ஆதரவுடன் செயல்படுவதால், முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்தத் திட்டங்கள் நிலையான வருமானத்தைத் தருகிறது. READ MORE CLICK HERE