இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் கிளர்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 14 பணியிடங்கள்; யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேர்வு முறை என்ன? முழு விபரம் இங்கே
இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.11.2025 APPLY CLICK HERE









