சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து, முன்னணி ஆய்வு நிறுவனமான சிட்டிகுரூப் (Citigroup), அடுத்த சில மாதங்களுக்கான தங்கத்தின் இலக்கு விலையை அதிரடியாக குறைத்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் பதட்டங்கள் தணிந்து வருவதால், தங்கத்தின் தேவை குறைந்து விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். READ MORE CLICK HERE









