நீரிழிவு நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாம் என்றாலும் அது அளவாக மட்டுமே இருக்க வேண்டும். பழுப்பு நிற தேங்காய் ஓட்டின் உள்ளே இருக்கும் வெள்ளை சதை, நிகர கார்போஹைட்ரேட்ஸ்களில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, ஏனெனில் இதன் கார்போஹைட்ரேட் கன்டன்ட்டின் பெரும்பகுதி நார்ச்சத்திலிருந்து வருகிறது, இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் ரத்த சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. READ MORE CLICK HERE