1/10/25 முதல் surrender leave salary பெறலாம்...
எல்லோருக்கும் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே...
இதற்கு முன் surrender date எதுவோ அதே தேதியில் தான் தற்போதும்...
April 2020 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு
அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் surrender செய்யலாம்...
இவை தான் அரசாணை 35 இல் சொல்லப்பட்டவை.. READ MORE CLICK HERE