தங்கம் விலையை உயர்வை தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்ட வருகிறது, ஏற்கனவே சர்வதேச சந்தையில் நாணய மதிப்பு குறைவாலும், பொருளாதார மற்றும் வர்த்தக நிலையற்ற தன்மை காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் முதல் சிறு முதலீட்டாளர்களும் தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2700 டாலரில் இருந்து இன்று 4265 டாலரை தொட்டுள்ளது. READ MORE CLICK HERE