சிந்தனை(சிரிப்பு) கதை* *நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட* - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

POST HOME AD

Post Top Ad

Wednesday, 11 September 2019

சிந்தனை(சிரிப்பு) கதை* *நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட*

*சிந்தனை(சிரிப்பு) கதை*

*நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட*😳😳👌👏👍🙌🙏

ஒரு Interview-ல ஒருவனை எப்பிடியாவது Fail பண்ணனும் என்னும் நோக்கத்தோடு Interview எடுப்பவர் கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு.

Interviewer : நீ ஒரு Aeroplane-ல போற. அதுல 50 பாறாங்கல்ல கொண்டு போற. ஒரு கல்ல Aeroplane-க்கு வெளியில தூக்கிப் போடற. மீதி எத்தனை கல் இருக்கும்.?
(ச.க.ம.11.9.19.🙏🙏)
Candidate : '49'

Interviewer : ஒரு பிரிட்ஜுல மூன்று step-ல ஒரு யானையை எப்படி வைப்பாய்?

Candidate : Fridge-ஐத் திறப்பேன். யானையை வைப்பேன். Fridge-ஐ மூடுவேன்.

Interviewer : சரி. இப்போ ஒரு மானை நாலு step-ல வைக்கணும்.

Candidate : Fridge-ஐத் திறப்பேன். யானையை வெளியே எடுப்பேன். மானை வைப்பேன். Fridge-ஐ மூடுவேன்.

Interviewer : இன்னிக்கி காட்டு ராஜா சிங்கத்தோட 'BIRTH DAY'. அதுக்கு ஒரே ஒரு மிருகத்தைத் தவிர எல்லா மிருகங்களும் Present. எந்த மிருகம் Absent?

Candidate : Fridge-ல அடைபட்டிருக்கிற மான்.

இண்டர்வியூவர் அசந்துட்டாரு....
(பகிர்வு.ச.கணேசன்.  மதுரை.11.9.19.🙏🙏)
Interviewer : சரி இப்போ ஒரு மனிதன் முதலைகள் நிறைந்த ஒரு சதுப்பு நிலப்பரப்பை நடந்தே கடக்க முயற்சிக்கிறான். ஒரு முதலைகூட அவனைத் தாக்கவில்லை. ஏன்?

Candidate : முதலைகள் எல்லாம் Birthday Party-க்குப் போயிருக்கு.

Interviewer : இருந்தாலும் அவன் செத்துப் போயிடுறான். எப்பிடி?

Candidate : ம்ம்ம்ம்.... சதுப்பு நிலத்துல முங்கி மூச்சுத் திணறியிருக்கலாம்.

இண்டர்வியூவர் முகம் மலர்ந்தது.
(பதிவு.ச.கணேசன்.  மதுரை.11.9.19.🙏🙏)
Interviewer : இல்லை.... நீ Aeroplane-இல் இருந்து கீழ போட்ட கல் அவர் தலையில விழுந்து செத்துட்டார்.

 நீ கொலைகாரன்....So no நோ வேலை.

You may go now.

Candidate : ???
நட்புடன்! !!!!!!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad