- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


விழுப்புரம் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் . 

*

2013 -2014 ஆம் கல்வி ஆண்டிற்கு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுவதற்கு தேவையான அரசானை இயக்குனரின் விளக்கங்கள் பணியமர்த்தப்பட்ட பள்ளிகளின் விபரம் பெற .........இங்கு கிளிக் செய்யவும் 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை /உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பீட்டு பணிக்கு கீழ்கண்ட நிலையில் உள்ள ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவித்து உளுந்தூ ர்பேட்டை பெஸ்கி மேல்நிலை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக் கொள்படுகிறார்கள்  

மேலும் விளக்கமாக தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும் 

 

 *

31.03.2013 க்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருதல் என்ற கொள்கையின் அடிப்படையில் வரும் 11.02.2013 முதல் 26.02.2013 வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது  மேலும் தெரிந்துகொள்ள ......

 

உடற்கல்வி ஆசிரியரில் இருந்து உடற்கல்வி ஆசிரியர் நிலை 2க்கான பதவி உயர்வு வழங்க கருத்துருக்கள் அனுப்புவது சார்பாக மேலும் படிக்க 
*
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வேறு பள்ளிகளில்  பணியாற்ற உத்தரவு  மற்றும் மாற்று பணி பெரும் ஆசிரியர்களின் விபரம் பெற இங்கே சொடுக்கவும் ....
*
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை /மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு SENSITIZATION TRAINING 6தாலுக்காக்களில் 24.12.2012 முதல் 31.12.2012 வரை நடைபெறுகிறது மேலும் அறிந்துகொள்ள இங்கு சொடுக்கவும் ...
*
விழுப்புரம்  மாவட்ட மேல்நிலை /உயர்நிலை பள்ளிகளில் துப்புரவாளர் ,காவலர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட  பள்ளிகளின் விபரம்,ஊதிய  விபரம் அரசாணை  பெற இங்கே சொடுக்கவும் 
*
விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நடவடிக்கையில் ஒன்றாக உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில்  பட்டதாரி ஆசிரியர்கள் காலியாக உள்ள பள்ளிகளுக்கு போதுமான பட்டதாரி  ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் இருந்து மாற்று பணியாக வாரத்தில் இரண்டு நாட்கள் பணியாற்ற ஆணையிட்டுள்ளார்...
 *
விழுப்புரம் மாவட்டத்தில் தேர்ச்சி விழுக்காடு குறைந்த பள்ளிகளுக்கு உண்டு உறைவிட யோகா பயிற்சி ...மேலும் படிக்க 
*
வாழ்வியல் திறன் பயிற்சி பெற்ற பள்ளிகளுக்கு வாழ்வியல் திறன் போட்டிகள் நடைபெறும் ...மேலும் படிக்க 
*
விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் பாதுகாப்பான  தீபாவளி பண்டிகையை கொண்டா தலைமை ஆசிரியர் ,ஆசிரியர் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய அறிவுரைகள் .... 
மேலும் படிக்க 

  *

விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தலைமைஆசிரியர்,ஆசிரியர்  பின்பற்ற வேண்டிய அறிவுரைகளாகவும் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளாகவும் கூறப்பட்டவை... 

இங்கே சொடுக்கவும்

*
1முதல் 12ஆம் வகுப்புவரை வட்டார அளவில் பேச்சு ,கட்டுரை,கவிதை,ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடைபெறும் விபரம் 
 

வ.என் 
வகுப்பு 
போட்டி நடைபெறும் நாள் 
காலை 
மாலை 
போட்டி நடைபெறும் மையம் 
1
1முதல் 5 வகுப்புகள் வரை 
07.11.2012
பேச்சு 
ஓவியம் 
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி விழுப்புரம் 
2
6முதல் 8 வகுப்புகள் வரை
08.11.2012
பேச்சு கட்டுரை 
ஓவியம்
3
9முதல் 12 வகுப்புகள் வரை
09.11.2012
  பேச்சு கட்டுரை 
கவிதை ஓவியம் 


*
விழுப்புரம மாவட்ட அனைத்துவகை பள்ளிகளிலும் டெங்கு காச்சல் வராமல் தடுக்க மாணவர்களுக்கு வழங்கவேண்டிய முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்.கணினியில் உள்ளீடு செய்யவேண்டும் .
POWERPOINT PRESENTATION DOWNLOAD
விழுப்புரம் மாவட்டத்தில் முதுகலை முடித்த கணிதம் ,ஆங்கிலம் ஆசிரியர் பயிற்றுநர்கள், கணிதம் .ஆங்கிலம் ஆசிரியர்கள் காலியாக உள்ள மேல்நிலை பள்ளிகளில் மாற்றுப்பபணியாக வாரத்தில் இரண்டு  நாட்கள் வகுப்புகள் எடுப்பதற்கான முதன்மைக் கல்வி அலுவலரின் ஆணை மற்றும் மாற்றுப்பணி பெரும் ஆசிரியர்கள் விபரம் .  

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H