துறைத் தேர்வுக்கு ஏப்ரல் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்சி.,)அறிவித்துள்ளது.
அரசுப்பணியில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் துறைத் தேர்வுகள்
பொதுவானவையாகும். உரிய கட்டணத்தைச் செலுத்தி இத்தேர்வுகளை எழுதலாம்.
துறைத் தேர்வுகள் மே 24 முதல் மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கும் முறை பற்றி கீழ் உள்ளவற்றை படித்து அறியலாம்.
மே மாதம் நடக்கவிருக்கும் இந்த தேர்வு இந்தியா முழுவதும் 33 மையங்களில்
நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 15ம் தேதி மாலை
5.45க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Departmental Examinations May 2013 - Instructions
-
Applications are
invited from the candidates for admission to the Departmental
Examinations May 2013 through "FULLY ONLINE" mode. Filled-up Online
Application Forms will be electronically transmitted to the TNPSC Office and
hence there is no need to send the application by post.
-
Fully Online registration for Departmental
Examinations, May 2013 is available for candidates applying from all
the
33 Centres, from
15/03/2013 to 15/04/2013.
-
CANDIDATES WILL
NOTE THAT REGISTRATION FEE OF Rs. 30/- WILL HAVE TO BE INCLUDED IN THE
POSTAL RECEIPT APART FROM THE FEE FOR THE TESTS APPLIED FOR.
-
Total Fees should
be paid through postal receipt only except the candidates opting NEW DELHI
as Centre.
-
Examination / Registration Fees:
Kindly make sure
that you have the Postal Receipt for the requisite number of tests that you
will be applying for, before registering online.
(Calculate the
Total Fee using Fee
Calculator)
-
-
Kindly send WITHOUT FAIL the online Application form &
Identification Slips to TNPSC by post those who are applying for the test
codes 001, 085,115,131,148,164
209,210,211,212,213,214 and
215
with relevant details of previous examinations, Work etc. before April 2013.
Candidates those who applying for other test codes
need not send application
to the Commission.
-
Last
date:
This facility will be available till
5.45 P.M.
on
15/04/2013.