Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும்
12-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள்
வரும் 15-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான
விடைத்தாள் திருத்தும் பணியை இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் முடிக்க அரசுத்
தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது. சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள்
எழுதிய விடைத்தாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள 66 மையங்களில் வைக்கப்பட்டு
உள்ளன.
15,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். வரும் 12-ஆம் தேதி
விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகள் பொறுப்பேற்றுக் கொண்டு, விடைத்தாள்
எண்ணிக்கை குறித்த விவரங்களை சரிபார்க்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர். 10-ஆம்
வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








