மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்!
சென்னையில் உள்ள Meenakshi Academy of Higher
Education and Research -ல் பல்வேறு மருத்துவ படிப்பில் சேர சேர்க்கை
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்:எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்சி. ,(நர்சிங்), பி.பி.டி
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வேதியியல், உயிரியல்,
இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 17ம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும். மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.maher.ac.in என்ற இணையைதளத்தை பார்க்கலாம்.








