- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Tuesday 9 April 2013

எஸ்எஸ்எல்சி  அறிவியல் தேர்வு: ஒரு மதிப்பெண்  வினாவில் குழப்பம்

எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வில் நேற்று நடைபெற்ற அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் வினா மற்றும் விடையில் தவறுகள் இருந்ததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வுகள் மார்ச் 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அறிவியல் தேர்வு நேற்று நடைபெற்றது.
இதில் ஒரு மதிப்பெண் வினா எண். 14-ல் ஆங்கில வழி வினா மற்றும் விடையில் தவறுகள் இருந்ததால் ஆங்கில வழியில் தேர்வெழுதிய மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

14-வது வினா: The amount of induced emf when the magnetic field linked with the coil changes is  ------ என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினா The process of producing induced emf, when the magnetic flux linked with the coil changes is  --------- என்று இருக்க வேண்டும்.

இதற்கு சரியான விடை Electro magnetic Induction, ஆனால் Magnetic Induction  என்று வினாத் தாளில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வினா எண்ணுக்குரிய தமிழ் வழி வினா மற்றும் விடை சரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H