பொறியியல், மருத்துவத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி:
பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று(மே 20) கடைசி நாளாகும்.
பொறியியல் படிப்பிற்கான
விண்ணப்பங்கள், 58 மையங்களில், கடந்த, 4ம் தேதி முதல் சனிக்கிழமை மாலைவரை,
2.35 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
விண்ணப்பங்கள் வாங்கவும், சமர்ப்பிக்கவும் இன்றே கடைசி நாள். அதே போல்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இதுவரை, 32 ஆயிரத்து 50
விண்ணப்பங்கள் விற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களை இன்று மாலை, 5:00 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...