முதுகலை மருத்துவப் படிப்பு: அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்யலாம்:
முதுகலை மருத்துவப் படிப்பில் சேர கலந்தாய்வுக்கு அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எம்.டி, எம்.எஸ், எம்.சிஎச் (நியூரோ சர்ஜரி), எம்.டி,எஸ் ஆகிய
படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு
ஓதுக்கீட்டில் உள்ள இடங்களை நிரப்ப இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள்
http://117.218.71.14/PG/PGCALLLETTER.html
என்ற இணையதளத்தில் தங்களது நுழைவுத்தேர்வின் எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://117.218.71.14/PG/PGCALLLETTER.html
என்ற இணையதளத்தில் தங்களது நுழைவுத்தேர்வின் எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.