10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் முன் தெரிந்துகொள்ள வெண்டிய முக்கிய குறிப்புகள்:
- http://tnvelaivaaippu.gov.in/Empower/ இதனை கிளிக் செய்க.
- உங்கள் பள்ளிக்கு தரப்பட்டுள்ள USERNAME,PASSWORD இடப்புறம் உள்ள பெட்டியில் பதிவு செய்க.
- இப்பொழுது தோன்றும் புதிய பக்கத்தில் மேல்புறம் உங்கள் பள்ளியின் பெயர் உள்ளதா என உறுதி செய்க
- மாணவர்களின் REG NO ஜ டைப் செய்த உடன் அந்த மாணவனைப் பற்றிய சில தகவல்கள் தோன்றும்.
- விடுபட்ட FATHER NAME ,MOTHER NAME MARK SHEET NO,ADDRESS,MOBILE NUMBER இவற்றை சரியாக பதிவு செய்து SAVE செய்யவும்.
- SAVE செய்தவுடன் திரையில் தோன்றும் EMPLOYMENT NUMBER ஜ OK கொடுக்கவும்.
- பின்னர் ID CARD தோன்றும் அதனை PRINT எடுத்து உரிய பள்ளி பதிவேட்டில் பதிவு செய்து பின்னர் மாணவர்களிடம் வழங்கவும்.