இடைநிலை ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு ஜூன் 24ல் துவக்கம்:
இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 24 முதல் தேர்வுகள் துவங்குகிறது. இடைநிலை ஆசிரியர் பட்டயபயிற்சி படிக்கும் மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு தேதிகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: இரண்டாம் ஆண்டு:
ஜூன் 24 ல் இந்திய கல்வி முறை, 25 ல் கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும்,
26 ல் தமிழ் கற்பித்தல், 27 ல் ஆங்கிலம் கற்பித்தல், 28 ல் கணக்கு
கற்பித்தல், 29 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 1ல் சமூக அறிவியல்
கற்பித்தல்.
முதலாம் ஆண்டு: ஜூலை 4 ல் கற்கும் குழந்தை, 5 ல்
கற்றலை எளிதாக்கலும் மேம்படுத்தலும், 6 ல் தமிழ் கற்பித்தல், 8 ல் ஆங்கிலம்
கற்பித்தல், 9 ல் கணக்கு கற்பித்தல், 10 ல் அறிவியல் கற்பித்தல், ஜூலை 11
ல் சமூக அறிவியல் கற்பித்தல். தேர்வுகள் காலை 10 முதல் 1 மணி வரை
நடைபெறும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...