Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வேளாண் துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கு பெண்கள் தற்போது, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயம் என்பது உடல் உழைப்பு சார்ந்தது என எண்ணி,
இப்படிப்பை பயில முன்பு அதிகளவில் பெண்கள் முன் வரவில்லை. விவசாயத்தில்
இயந்திரங்களின் பயன்பாடு வந்த பின், கோவை வேளாண்மை பல்கலையில் பெண்களின்
சேர்க்கை அதிகரித்துள்ளது.
1972ல் ஒரே ஒரு மாணவி மட்டுமே இங்கு படித்த நிலையில், இன்று பயில்பவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள் தான்.
ஜூலை 6ம் தேதி இங்கு நடந்த மாணவர் கவுன்சிலிங்கில் 1018
பேர் வேளாண்மை படிப்புகளை தேர்வு செய்தனர். இதில் 699 பேர் பெண்கள். ஆண்களை
விட பெண்களின் செயல்பாடு, சிறப்பாக இருப்பதால் தான் அவர்களுக்கு அதிகளவில்
இடம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும்.
இங்கு பயின்ற பெண்களில் பலர், விவசாயத்துறை சார்ந்த
நிறுவனங்களில் பணியில் உள்ளனர். பலர் வங்கி மற்றும் அரசு வேலையிலும், சிலர்
மேற்படிப்பு, ஆராய்ச்சி, ஆசிரியையாகவும் உள்ளனர். இப்படிப்பை முடித்து
விட்டு சிவில் சர்வீஸ் தேர்வை எதிர் கொள்வோர் எண்ணிக்கை, அதிகரித்து
வருகிறது. இப்படிப்புகள், பல தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








