Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
"தமிழகத்தில் வேலையை தேடுவோருக்கும், வழங்குவோருக்கும்
இடையில் உள்ள இடைவெளியை குறைக்க, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக, ஆண்டு ஒன்றுக்கு 30 முறை வேலைவாய்ப்பு
முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், மாதந்தோறும்,
குறைந்தபட்சம், 5,000 பேர் வரை தனியார் துறையில் வேலைவாய்ப்பினை பெற்று
வருகின்றனர்.
வேலைவாய்ப்பின்மை காரணங்களை கண்டறியும் வகையில், பல்கலை
மற்றும் உயர்கல்வி நிபுணர்களிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவர்கள்
கூறியுள்ள கருத்துக்களின் அடிப்படையில், பல்வேறு மாற்றங்களை கொண்டு வர
திட்டமிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முதல் ஒரே பதிவெண்ணை கொண்டு அவ்வப்போது, தங்களது
கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ளவும், பதிவை புதுப்பித்துக்கொள்ளும்
பணியும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
உரிய கால இடைவெளியில், இணையதளம் மூலம் இப்பணியை மேற்கொள்ள
முடியும். குறைந்தபட்சம், ஐந்தாம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்கள் கூட
வேலையின்றி இருக்கக்கூடாது என்பதற்காக, 70 வகையான தொழிற்பயிற்சி முற்றிலும்
இலவசமாக வழங்கப்படுகிறது.
இதே போல், கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயின்று முடித்து
வெளியே வரும் போது பட்டச்சான்றுடன் கூடுதலாக, தொழிற்கல்வி சான்றிதழும்
இருக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம்
இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்பட்டு, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்."
இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








