பி.ஆர்க்., கவுன்சிலிங் - ஒதுக்கீடு மற்றும் காலியிட விபரங்கள்:
பி.ஆர்க்., படிப்பிற்கான முதல்கட்ட கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடந்து முடிந்த நிலையில், ஜுலை 16ம் தேதி இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது. இதன் முடிவில், ஒதுக்கீடு மற்றும் காலியிட விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பி.ஆர்க்., பொறியியல் கவுன்சிலிங் - ஒட்டுமொத்த சேர்க்கை கொள்ளளவு
| பிரிவு | ஓ.சி., | பி.சி.எம்., | பி.சி., | எம்.பி.சி., | எஸ்.சி.ஏ., | எஸ்.சி., | எஸ்.டி., | மொத்தம் |
| அண்ணா பல்கலை | 11 | 1 | 9 | 7 | 1 | 5 | 1 | 35 |
| அரசு (ம) உதவிபெறும் கல்லூரிகள் | 17 | 2 | 15 | 11 | 2 | 8 | 1 | 56 |
| சுயநிதி கல்லூரிகள் | 489 | 55 | 422 | 319 | 48 | 239 | 15 | 1587 |
| மொத்தம் | 517 | 58 | 446 | 337 | 51 | 252 | 17 | 1678 |
பி.ஆர்க்., பொறியியல் கவுன்சிலிங் - ஒதுக்கீட்டு விபரம்
| பிரிவு | ஓ.சி., | பி.சி.எம்., | பி.சி., | எம்.பி.சி., | எஸ்.சி.ஏ., | எஸ்.சி., | எஸ்.டி., | மொத்தம் |
| அண்ணா பல்கலை | 11 | 1 | 9 | 7 | 1 | 5 | 1 | 35 |
| அரசு (ம) உதவிபெறும் கல்லூரிகள் | 17 | 2 | 15 | 11 | 2 | 8 | 0 | 55 |
| சுயநிதி கல்லூரிகள் | 482 | 47 | 371 | 200 | 3 | 68 | 0 | 1171 |
| மொத்தம் | 510 | 50 | 395 | 218 | 6 | 81 | 1 | 1261 |
பி.ஆர்க்., பொறியியல் கவுன்சிலிங் - காலியிட விபரம்
| பிரிவு | ஓ.சி., | பி.சி.எம்., | பி.சி., | எம்.பி.சி., | எஸ்.சி.ஏ., | எஸ்.சி., | எஸ்.டி., | மொத்தம் |
| அண்ணா பல்கலை | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 0 |
| அரசு (ம) உதவிபெறும் கல்லூரிகள் | 0 | 0 | 0 | 0 | 0 | 0 | 1 | 1 |
| சுயநிதி கல்லூரிகள் | 7 | 8 | 51 | 119 | 45 | 171 | 15 | 416 |
| மொத்தம் | 7 | 8 | 51 | 119 | 45 | 171 | 16 | 417 |