- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 12 July 2013

பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில் மேற்படிப்பிற்கான ஊக்க ஊதியம்  18.01.2013 முதல் வழங்கவேண்டும் RTI விளக்கம்: 

அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.எட் க்கு  பதிலாக எம்.பில் அல்லது பி.எச் டி படிப்புகளுக்கு அடிபடை ஊதியம்+தரஊதியம் இவற்றில் 6% வழங்கலாம் என தமிழக அரசு 18.01.2013 அன்று அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணையில் எந்த தேதியில் இருந்து வழங்கவேண்டும் என்ற விபரம் சரியாக குறிப்பிடபடாததால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் பல மாவட்டங்களில் இன்னும் ஊக்கவ ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.ஒரு சில மாவட்டங்களில் பணியேற்ற நாள் முதல் வழகப்பட்டுள்ளது .இவ்வாறு நிகழும் பட்சத்தில் சேலம் மாவட்டத்தை சார்ந்த திரு வ .செல்வன் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கப்பட விபரங்கள் உங்கள் பார்வைக்கு.இது குறித்து உங்கள் கருத்துக்களை kalvikkural@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

  DOWNLOAD PDF FORMAT

2 comments:

  1. Go NO 18 Dated 18.01.2013 is not a separate Go.It is like a continuation of earlier GO awarding incentive to M.Ed etc.So whatever eligible in that GO holds good for M.Phill.It is persmed so.Hence the clarification is wrong as no date of effect is stated.So any one go to Court and get redressal.

    ReplyDelete
  2. Go No 18 is not a separate Go. this Go continue to Go 1024 date 09.12.1993

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H